ஒரு நூலகம்… பலரின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கலாம். 📚✨அதற்கு ஒரு அழகான எடுத்துக்காட்டு — டெல்மர் வள்ளுவர் நூலகம். ஊர் மக்களும் மாணவர்களும் ஒன்றிணைந்து உருவாக்கிய இந்த நூலகம்,
மகிழ்ச்சி என்பது என்ன? இது ஒரு மிக ஆழமான கேள்வி! ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதில் வைத்திருப்பார்கள். இவர்கள் என்ன சொல்கிறார்கள் பார்ப்போம்! #SmileSriLanka #Happiness #Smiles