கலையால் தடைகளை உடைத்த ஜனார்த்தன்: இலங்கையின் முதல் தமிழ் கண்டி நடனக் கலைஞர்

கலைக்கு எல்லைகளோ, மொழியோ, பாகுபாடுகளோ கிடையாது. கடந்த 25-30 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையின் பாரம்பரிய கண்டி நடனத்தை (Kandyan Dance) முழு அர்ப்பணிப்போடு ஆடி வரும் ஜனார்த்தனின் கதை இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். தனது சிறுவயது சிங்கள நண்பர்களுடன் இணைந்து இந்த நடனப் பயணத்தை ஆரம்பித்து, இன்று துபாய் போன்ற சர்வதேச மேடைகள் வரை தனது திறமையை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
”கலையில் எந்தவித தடைகளும் இல்லை; ஆர்வம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம்” என்று கூறும் ஜனார்த்தனின் இந்த ஊக்கமளிக்கும் வீடியோவை முழுமையாகப் பாருங்கள்!

#ShareTheSmile #SmileSriLanka #EverydayHeroes

Accessibility Toolbar