19 ஆண்டுகளாகப் பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தையும் உற்சாகத்தையும் அளித்து வரும் ஜிம் நிறுவனர் ரஞ்சிதா!

“வீட்டிலேயே வேலை செய்யலாமே, எதற்காக ஜிம்மிற்குச் செல்ல வேண்டும்?” என்று பலரும் நினைக்கலாம்.

“ஆனால், இந்த இரண்டு மணி நேரம் வெறும் உடற்பயிற்சிக்கான நேரம் மட்டுமல்ல. உடலுக்கு உற்சாகத்தையும், மனதிற்கு ஓய்வையும் தரும் நேரம். அன்றாடப் பொறுப்புகளுக்கு மத்தியில் பெண்கள் தங்களுக்காக ஒதுக்கிக்கொள்ளும் இந்த நேரம் மிகவும் முக்கியமானது” என்று உற்சாகத்துடன் கூறுகிறார் ரஞ்சிதா.

கடந்த 19 ஆண்டுகளாகப் பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கும் மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளித்து, தனது உடற்பயிற்சி நிலையத்தை நடத்தி வருகிறார் இவர்.

#ShareTheSmile #ShareTheLove #SmileSriLanka

Accessibility Toolbar