சர்வதேச மட்டங்களில் வெற்றிக்கொடி நாட்டி வரும் இளம் சதுரங்க வீராங்கனை கஜீஷனா

வயது சிறியது… சாதனைகள் மிகப்பெரியது! 💛 தேசிய, ஆசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் தொடர்ந்து வெற்றிக்கொடி நாட்டி வரும் 9 வயதேயான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் சதுரங்க வீராங்கனை கஜீஷனா தர்ஷன். #smilesrilanka #chess

Lifting More Than Weights

Dhanalakshmi Muthukumar isn’t just lifting weights — she’s lifting barriers. As a national powerlifting titleholder, she carries the pride of a community and the power of perseverance. Her journey is proof that true strength comes from within. 🏋🏾‍♀️💪

Accessibility Toolbar