தினமும் உழைக்கும் இவர்களின் முகங்களில் ஒரு சின்னப் புன்னகை

எமது நாட்டைச் சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருக்க தினமும் உழைக்கும் இவர்களின் முகங்களில் ஒரு சின்னப் புன்னகையை வரவழைக்க எங்களின் ஒரு சிறிய அன்பளிப்பு! 💛
சின்னச் சின்ன அன்பான செயல்களில்தான் அழகான புன்னகைகள் பிறக்கின்றன! 😊

#ShareTheSmile #ShareTheLove #SmileSriLanka

Accessibility Toolbar