71 வயதிலும் மலையக மாணவர்களுக்கு இலவசமாக Volleyball பயிற்சி அளித்து வரும் குலசிறி சமரசிங்க

71 வயதிலும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மலையக மாணவர்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இன்றி இலவசமாக விளையாட்டு பயிற்சி அளித்து வரும் குலசிறி சமரசிங்க அவர்களின் அர்ப்பணிப்பு உண்மையிலேயே பாராட்டத்தக்கது.

“මම හිතන්නේ මනුෂ්‍යයෝ කියන්නේ ඔක්කොම එකයි. දෙමළද, සිංහලද, මුස්ලිම්ද කියලා වෙනසක් නෑ, ක්‍රීඩාවෙදී තියෙන්නේ සමානාත්මතාවය.” – කුලසිරි සමරසිංහ

#ShareTheSmile #SmileSriLanka #EverydayHeroes

Accessibility Toolbar