கண் பார்வை குறைபாடு தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் ஒரு தடையில்லை என்று வாழ்ந்து காட்டும் செந்தீபா

சிலபேர் 20 ரூபா 30 ரூபா எண்டு தருவினம், அனால் நான் அதை வாங்குவதில்லை. சொந்தக்காலில் நிக்கவேண்டும் என்பதே எனது எண்ணம்.

நான் 50 பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளேன் என மகிழ்ச்சியுடன் கூறும் விஜயலக்ஷ்மி

மனதை தளர விடாமல் என்னால் முடியும் எனும் தன்னப்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என முன்னுதாரணமாக விளங்கும் விஜயலக்ஷ்மி மூலமாக 50 பெண்கள் ரூ. 30,000 முதல் ரூ. 40,000 வரை மாத சம்பளம் பெறுகின்றனர்

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி, என்னை போன்ற பெண்களுக்கு வேலைவாய்ப்பு என பல இலக்குகளுடன் வாழும் சசிகலா

என் மாற்றுத்திறனாளி மகனை பராமரிப்பதற்காகவே வீடோடு சிறு கைத்தொழில் செய்து வருகிறேன்.. ஆனால் எனக்கு பெரிய இலக்குகள் இருக்கின்றன… என்று புன்னகையுடன் தன்னுடைய விடாமுயற்சி பற்றி பகிர்ந்துகொள்ளும் சசிகலா…

தமிழர் பண்பாட்டு பெருவிழாவான ‘ஆடிப்பிறப்பு’

தமிழர்களின் வாழ்வியலோடு கலந்த பண்பாட்டு  பண்டிகையான ஆடிப்பிறப்பு கொண்டாட்ட நிகழ்வுகள் தற்போது அருகிச்செல்லும் பண்டிகையாக மாறிவருகின்ற சூழலில்  இவ் வருடம் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. 

Accessibility Toolbar