ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய சுய பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்

ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய சுய பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்வதன் மூலம் சமூகத்தில் ஒரு அந்தஸ்தைப் பெற முடியும் என்று பெருமையாகக் கூறும், இயற்கை முறையில் விவசாயம் செய்து பண்ணை நடத்தும் கௌசலாவின் கதை…

#ShareTheSmile#SmileSriLanka#EverydayHeroes

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Accessibility Toolbar